மாட்டிவிட்ட Anand Venkatesh! உச்சநீதிமன்றத்தில் இருக்கு கச்சேரி! Tharasu Shyam | KKSSR | MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 125

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 2 месяца назад +24

    ஷியாம் அவர்களின் பேச்சு சட்ட நுணுக்கங்களை தெளிவாக்குகின்றன. அவருக்கு நன்றி!

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 месяца назад +52

    எந்த பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் எடுத்து விசாரிக்கிறார்கள் , இவிஎம் மோசடி , இண்டன்பெர்க் , ரோடு ஊழல் , இன்சூரன்ஸ் ஊழல் , எலக்ட்ரல் பாண்டு ஊழல் இவைகள் பொது நலம் தானே ,

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 месяца назад +1

      அவையெல்லாம் குறிப்பிட்ட சிலரின் நலனுக் கெதிரானது. All are equal but some are more equal.

  • @yezdibike684
    @yezdibike684 2 месяца назад +38

    இந்த கால நீதிபதிகள்..சிலர்.நீதிபதிகளே அல்ல...
    அதில் ஒருவன் தான் இந்த ஆனந்த் வெங்கடேஷ்...

    • @HarishMunisamyMunisamy-wc7sd
      @HarishMunisamyMunisamy-wc7sd 2 месяца назад +8

      இந்தக் காணொளியே பதிவு செய்ததற்குஇந்தக் காணொளியை பதிவு செய்ததற்குஎனக்கு மிகவும் வருத்தமாக தான் உள்ளதுநாங்கள் சட்டத்தை மதித்து தான்தமிழ்நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்ஒரு சில அறிவு ஜீவிகள்சட்டம் என்பது எனது பாக்கெட்டில் உள்ளது என்றுபேசிக் கொண்டிருக்கிறார் ஒரு சில நீதிபதிகள்நான் ஒட்டுமொத்த நீதிபதிகளை தவறாக சொல்லவில்லைஒட்டுமொத்த நீதிபதிகளுக்கும்நூல் கயிறு போட்ட நீதிபதிகளுக்கும்வித்தியாசம் உள்ளதுஅந்த நூல் போட்ட நீதிபதிகள்தமிழ்நாட்டு மக்களே பிடிக்காதுஏனென்றால்டு மக்கள்தான் அவர்களை கேள்வி கேட்கிறார்கள்இதேபோல் அவர்களுக்கு வடநாட்டில் யாரும் கேள்வி கேட்பதில்லைஅதற்காகத்தான்இந்த வன்மத்தை நீதிபதிகள்நூல் போட்ட நீதிபதிகள் வன்மத்தை கற்கிறார்கள்

    • @rimjhim7816
      @rimjhim7816 2 месяца назад +7

      Sanghi nai

    • @kulandaisamyantonysamy590
      @kulandaisamyantonysamy590 2 месяца назад

      @@yezdibike684 மதுரை கோர்ட்டில் ஒருத்தன் இருக்கிறானே, சாணி நாதன் அவனைப் பற்றி உங்களுக்கு தெரியாதா?

  • @abdulareef7253
    @abdulareef7253 2 месяца назад +17

    இந்த நீதிபதி ஏதோ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த மாதிரி தீர்ப்பை வழங்கி உள்ளார் என்பது தெரிகிறது

  • @panneerselvam8572
    @panneerselvam8572 2 месяца назад +26

    நீதிபதிகள் அநேகர் நேர்மையிழந்துவிட்டனர்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +94

    இந்த தொடக்க விளம்பரத்திற்காகவே பேரலைக்கு முதலில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எடப்பாடியின் 4000 கோடி ஊழல் வழக்கை இதே நீதிபதி தள்ளுபடி செய்தாரே. என்னே நீதிமான். ஹா ஹா ஹா. நன்றி.

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 2 месяца назад +9

      Selective amnesia

    • @anandtobra
      @anandtobra 2 месяца назад +13

      சங்கி குஜராத்தில் நடந்த வழக்குகளை இது போல எடுப்பானா

    • @gunasekaran4293
      @gunasekaran4293 2 месяца назад +10

      எடப்பாடியின் எடுபிடி

    • @thilagarvenkatesan1591
      @thilagarvenkatesan1591 2 месяца назад

      0008o​@@arulrajsesuraj1986

    • @k.selvamkaruppannan5593
      @k.selvamkaruppannan5593 2 месяца назад +3

      30000 crores in tasmac and 60000 crores in sand quary and total assets of thiruttu model politicians are 6 lakhs crores and total debts of Tamilnadu is 8 lakhs crores.

  • @babym5137
    @babym5137 2 месяца назад +11

    நாட்டில் எவ்வளவு வழக்குகள் தேங்கி உள்ள நிலையில் முடித்து வைத்த வழக்கை எடுத்து விசாரிப்பது தேவை தானா

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 2 месяца назад +14

    நீதிமன்ற மனசாட்சி உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் மட்டும் தான் உண்டா? கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு மனசாட்சி இல்லையா?

  • @selvarajand9225
    @selvarajand9225 2 месяца назад +10

    Respected Journalist Thiru. Tharasu Shyam Sir as you said our C. M. Sir is healthy and good. May God bless C. M. Sir and family.....🙏🙏🙏🙏🙏

  • @ramasamyp2133
    @ramasamyp2133 2 месяца назад +21

    நீதிபதி ஒரு சார்பாகவோ மனம் போனபோக்கிலோதீர்ப்பளித்தால் அவரை தண்டிக்க முடியுமா அவர் என்ன கடவுளா அவரும் மனிதனே

  • @inderbalaji2977
    @inderbalaji2977 2 месяца назад +11

    இப்ப நீதிபதி தூங்குவாரா

  • @arunmanip1419
    @arunmanip1419 2 месяца назад +22

    நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட கொலை வழக்கை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தொடர்பு உள்ள கொலைகாரர்கள் அனைவரும் உண்மையிலேயே தண்டிக்கப்பட்டனரா ❓மேலும் இதில் தொடர்பு உள்ள இயக்கங்கள் முறையாக விசாரிக்கப்பட்டு வருங்கால தலைமுறையிற்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.

  • @manoharanpak2571
    @manoharanpak2571 2 месяца назад +39

    Mr Anand vekatesh is a BJP loyalist

    • @anandtobra
      @anandtobra 2 месяца назад +5

      வானத்தில் இருந்து வானத்தை பொத்து கொண்டு வந்தான்..குஜராத்தில் வழக்குகளை இவனை
      கொண்டு விசாரிக்கும்
      படி செய்யணும்..

    • @niranjanmadhavan5372
      @niranjanmadhavan5372 2 месяца назад +2

      #RSS_ACCUSED_JUDGES

  • @niranjans8282
    @niranjans8282 2 месяца назад +7

    உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரு அதிமுக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அவர்தான் நீதிபதியாக இருக்கிறார்

  • @husainali6642
    @husainali6642 2 месяца назад +35

    அப்படியானால் பாபர் இடிக்கப்பட்ட வழக்கை சூமோட்டோ வழக்காக நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் எடுத்து விசாரிக்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.மேலும் தமிழ்நாட்டில் இரண்டு கன்டெய்னர்களில் பிடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றியும் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் சூமோட்டோ வழக்காக எடுத்து விசாரித்து நீதிவழங்கி சத்தியத்தை காப்பாற்ற வேண்டுகின்றோம்.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 2 месяца назад +3

      நீங்கள் சொல்லும் வழக்குகள் அவருக்கு பிடிக்காதவர்கள் அணுகூலம் அடைந்தார்கள் என்றால்தான் இந்த சூரப்புலி சூmotto எடுப்பார்.

    • @madeswaranl7283
      @madeswaranl7283 2 месяца назад

      அப்படியே சாதிக் பாட்சா தற்கொலை (?!)வழக்கு சேர்த்து கொள்ள சொல்லுங்கோ,.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 месяца назад +4

    வளர்மதி மீண்டும் விடுதலை செய்யப்படுவார்!

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 месяца назад +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @arivazhagana568
    @arivazhagana568 2 месяца назад +3

    இது ஒரு நல்ல சேனல்

  • @ramalingamtv3975
    @ramalingamtv3975 2 месяца назад +3

    சியாம் சார் உங்களிடம் சட்ட கல்லூரி போகாமல் சட்டம் கற்கலாம்.சூப்பர் வணக்கம் சார்.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 месяца назад +9

    நீதிபதிகள் தவறிழைப்பது இன்றைய காலக்கட்டங்களில் சகஜம்.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 2 месяца назад +3

      ஆக நீதித் துறையில் அரசியல் புகுந்து விட்து என்கிறீர்களா?

  • @rajasithanathan6676
    @rajasithanathan6676 2 месяца назад +2

    திரு ஷ்யாம் அவர்களுக்கு பரந்த சட்ட அறிவு உள்ளது. நீதிமன்றங்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது என தெரியவில்லை

  • @harishahimas6217
    @harishahimas6217 2 месяца назад +2

    Vaazhthukkal.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 2 месяца назад +4

    நீதிபதி களுக் கு நேர் மை இல்லை

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +22

    திரு. ஷ்யாம் சார் கோவிட் காலம் தவிர மற்ற ஆண்டுகளில் அமைதிப் பேரணி நடந்தது. நடந்ததில் கூட நீங்கள் தன் உடல்நிலையை மெய்ப்பிப்பதற்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடந்திருக்கலாம் என்று நீங்கள் ஒரு நோக்கம் கற்பிக்கிறீர்கள். இது அறமா சார். இதற்கு வெளிப்படையாக சொன்ன பிரேமலதாவே பரவாயில்லை. நன்றி.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +2

      அய்யா அவர் ஒரு அதிமுக காரர் அவர் அப்படித்தான் சொல்வார்

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 месяца назад +1

      @@sriharanranganathan1450 சார் உண்மைங்க. நன்றி.

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 2 месяца назад +2

    அண்ணன் சியாம் அவர்கள் சொல்வது உண்மை.பேரணியில் தளபதி நடந்து கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் உங்களுக்கு என்னய்யா கவலை.

  • @balugkn2541
    @balugkn2541 2 месяца назад +8

    பேரலைக்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் 2 месяца назад +1

    #இனிய
    #காலை
    #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @Panneerselvam-ek9ip
    @Panneerselvam-ek9ip 2 месяца назад +4

    Very Good and justified Discussion

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 2 месяца назад +11

    👌👍👍👍🤠DMK 👌valga🤠🤠🤠👍👍🌄🌄🌄🌄

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 месяца назад +3

    இந்த வழக்கை தினசரி நடத்தவேண்டும் என்ற ஆணை இது அவ்வளவு அவசர வழக்கா? இதில் என்ன அவசர அவசியம் நீதியரசருக்கு? சங்கர் வழக்கை தாமாக முன்வந்து எடுத்து தவறு என்று ஜாமீன் வழங்கியதும் இவர்தான் அதே சங்கர் மீது உரிமையை மீறியதாக குண்டர் சட்டத்தில் ஜாமீன் வழங்கியதும் இவர்தான் புரியவில்லையே

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 2 месяца назад +4

    As a lawyer Shyam speaks with carefully worded sentences. Very smart journalist. Indirect criticism is always good when it comes to judges and judgements. I remember one guy , so called lawyer spoke in public about the court and judges😂

  • @madeswaranl7283
    @madeswaranl7283 2 месяца назад +1

    திமுக விற்கும், ஊழல் அமைச்சர்களுக்கும் ஏன் இந்த அளவுக்கு முட்டு கொடுத்து பேசுகிறார் இவர், உண்மையில் இவர் நீதி,நேர்மைக்காக பேசுவார் ஆனால், இந்த வழக்கை வேற மாநிலத்தில் உள்ள கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்க கோரி இருக்க வேண்டும்.

  • @natarajanm3072
    @natarajanm3072 2 месяца назад +10

    வெங்கடேசன் தூக்கம் வராம தவிக்கிறான்..

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 2 месяца назад +2

    'உடல் நிலை -- -- அரசியல் -- ரீதியாக-- - '
    புரோஸ்டேட், டெஸ்டோஸ்டிரோன் மாந்தி சம்பந்தப்பட்ட புதன் தரும் நரம்பு தளர்ச்சிகள் வயதானால் அழையா விருந்தாளிகளாவர் அனைவருக்கும் !

  • @tamilselvinarayanaswamy6317
    @tamilselvinarayanaswamy6317 2 месяца назад +1

    In Maharashtra, treatment was given to Justice Lodha is unjustifiable. But, if such treatment is given to Anand Venkatesh.. It will be ok..

  • @sekara1228
    @sekara1228 2 месяца назад +1

    6:39 முன்புட்ச

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 2 месяца назад +2

    பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக

  • @prakashr.3544
    @prakashr.3544 2 месяца назад +6

    He should clear all' pending cases & also this 😂😂

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 2 месяца назад +2

    Brand will behave as branded

  • @jeyachandranmanoharan2339
    @jeyachandranmanoharan2339 2 месяца назад +2

    Ok anyways judgement will come after 10 years, waste of time......

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 2 месяца назад +2

    Predicate óffence ≥possession of disproportionate asset íf this is proved, then PMLA. Onus is on the prosecutor in the first case and on the accused in the case of latter?

  • @sawarinathanc6653
    @sawarinathanc6653 2 месяца назад +2

    Lot of cases are pending in courts.without disposing the same,taking suomoto cases against the ministers are incorrect.lot cases are going only by hearing in all courts for want of judges for the innocent public.

  • @williambrett9404
    @williambrett9404 2 месяца назад +2

    Students must uprise and fight against the stolen mandates. Their future is at stake, on a broader scale India will soon face unimaginable economic hardship including famine.

  • @Sankar-rx4bm
    @Sankar-rx4bm 2 месяца назад +3

    Appadinna adhani mela potta sothu kuvippu judgement enna varum.

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 2 месяца назад +1

    When he could not give verdict what is the necessary he has taken and send this case again to lower court. The judicial system in india only the judgment differ at four places.what is the necessary four courts and in india courts is for only earn lawers not for early verdict

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 2 месяца назад +4

    Judicial Hyperactivism.

  • @nagarajan1033
    @nagarajan1033 2 месяца назад +3

    கச்சேரி இருக்கா நல்லா இருக்கும் பார்ப்போம் ஷியாம்

  • @arunachalam9441
    @arunachalam9441 2 месяца назад

    என்னத்த சொல்ல? எல்லாம் இந்த லட்சணத்துல தான் இருக்கு..

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 2 месяца назад +2

    Nimmi mami eppadi FM aañar

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 2 месяца назад +1

    Double jeopardy?

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 месяца назад +2

    Shyam sir who is there in supreme court and what they will say against DMK ministers😂 still are you beiliving supreme court will stop anand venkatesan 😂.not possible.

  • @senthilnathanarumugam4388
    @senthilnathanarumugam4388 2 месяца назад

    Neethi devan mayakkam

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 2 месяца назад +2

    As Annamalai said DMK file 1and 2 the cases are being taken against DMK Ministers and........

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8z 2 месяца назад +4

    குமாரசாமி என்ற நீதிபதி 6 நாளும் 12 என்று சொன்னார் அதுபோல் இப்பொழுது மதுரையில் சுவாமிநாதன் ஐயாவும் சென்னையில் ஆனந்த் வெங்கடேஷ் அய்யாவும் மற்றதை மக்களே புரிந்து கொள்ளுங்கள்

  • @thangarasusubramanian1685
    @thangarasusubramanian1685 2 месяца назад +2

    Entha katchi bjp ya

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 2 месяца назад +2

    Eanakku.oru.santheygam.cm.stalin.udanadiyaga.kalvarayan.malaakku.sentru.makkalai.santhikka.veandum.eantru.sollum.higcourt.ean.modi.manipore.sentru.makkalai.santhikka.veandum.eantru.oru.higcourtto.suprim.courtto.sollavillai.ethu.than.neethiya.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 2 месяца назад

      அப்படி சொன்னால் மோடி அமித்ஷா குரூப் ஆளைவைத்து அடித்தே அந்த ஜட்ஜ்அய் கொன்றுவிடுவார்கள்.

  • @centon48
    @centon48 2 месяца назад

    திமுக ஜால்ரா சத்தம் கேட்குது

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 2 месяца назад

    Erubathu.aandugal.visaranai.seythu.jaya.kutravali.eantru.oru.neethi.arasar.thirppu.alikkirar.athai.erandu.matham.visarithu.jayalalitha.kutramatravar.eantru.kumarasamy.kuorinar..analsuprimcourttil.kutram.nerupekkapattathu.kumarasamy.methu.eanna.nadavadikkai.eadakka.pattathu.intha.neethimangal.kannai.modikandargala.

  • @SundarNagalingam
    @SundarNagalingam 2 месяца назад +5

    க்ஷ்யாம் ஒரு திமுக அனுதாபி என்பதைவிட நல்ல ஜால்ரா எனவே வழவழ கொழ கொழ இதற்கு ஒரு நெறியாளர் & பத்திரிக்கையாளர்

    • @onlinme7884
      @onlinme7884 2 месяца назад +1

      He is admk

    • @maruthapillai4186
      @maruthapillai4186 2 месяца назад

      ஐயா ஷியாம் அவர்கள் அண்ணா திமுக காரர்

    • @natarajpalanisamy6227
      @natarajpalanisamy6227 2 месяца назад +1

      Jeya case???????

  • @srathinasamysrathinasamysr2872
    @srathinasamysrathinasamysr2872 2 месяца назад +2

    BJP valga

  • @velsprabhu98
    @velsprabhu98 2 месяца назад +1

    ஆருத்ரா வழக்கை இவன் விசாரிக்க மாட்டானா

  • @தீராவிடம்
    @தீராவிடம் 2 месяца назад +2

    சட்டம் தேவை இல்லாதது!!

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 2 месяца назад +1

    Why has he not taken the electoral bond scam and PM care fund transference?

  • @nagarajanm5059
    @nagarajanm5059 2 месяца назад +2

    Ananth venkatesh gujarat kothra rail erippu casy sumottova eduthu nadatha readya? Enn eduthu nadathavillay.

  • @rimjhim7816
    @rimjhim7816 2 месяца назад +2

    Sanghi judge

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 2 месяца назад

    ஒரு வீடியோ போட்டதுக்கு | வருசகனக்க உள்ளே இருக்க யோசிச்சு உருட்டு காசுக்கு மலத்த திங்க தேதராசு

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 2 месяца назад

    நாலு எழுத்து பார்க்கம பேசவே முடியல அடிச்ச கில்லி உருடது டெல்லினு புரோக்கானுகனின் காசு மேலே கொய்யனு இருக்கு

  • @palanichamyp5373
    @palanichamyp5373 2 месяца назад +1

    ANTHA MOODEVI. YEAN ADMK , BJP KARANKALIN OOLAL VALAKKAI SUE. MOTTO VAAGAA .EDUKKA VILLAI ?